மருத்துவர் முத்துமணி
மருத்துவ முறை; சித்தா/யுனானி/ வர்மம்சிறப்பு மருத்துவம்; மகப்பேறு/ ஆண்மை விருத்தி / பெண்கள் சம்மந்தமான பிரச்னைகள்
டாக்டர் முத்து மணி அவர்கள் கேரள குருமார்களிடம் முறையாக வர்மம், சித்தா, யுனானி போன்ற வைத்தியங்களை கற்றுக் கொண்டார். அதன்பின் தமிழகம் வந்து நீண்ட நாட்களாக வைத்தியம் செய்து வருகிறார். முழுநேரமும் செய்ய முடியாத காரணத்தால் தனக்கு வேண்டிய தெரிந்த நபர்களுக்கு மட்டும் வைத்தியம் செய்து வருகிறார். அவர் தனது சொந்த ஊரான மேற்குதொடர்ச்சி அடிவாரத்தில் உள்ள எழுமலையில், தனது தோட்டத்தில் வைத்தியத்திற்கு தேவையான மூலிகை செடிகளை வளர்த்து வருகிறார். அதிலிருந்து முக்கிய மூலிகைகளை பெற்றும், மேற்கு தொடர்ச்சி மலையில் மூலிகைகளை பறித்து வந்தும் வைத்தியம் செய்து வருகிறார்.
